டாய்லெட்டை விட அதிக ஆபத்துள்ள பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்ச்

82பார்த்தது
டாய்லெட்டை விட அதிக ஆபத்துள்ள பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்ச்
பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் கழிவறைகளை விட அதிகமான பாக்டீரியாக்களை தன்னுள் அனுமதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ஸ்பாஞ்ச் ஒரு கன செ.மீ-க்கு 54 பில்லியன் பாக்டீரியாக்களை வைத்திருக்கக் கூடும். இதில் சேகரமாகும் பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு சென்று தீங்கு விளைவிக்கின்றன. சில பாக்டீரியாக்கள் மோசமான நோய்த்தொற்றையும் உருவாக்கலாம். எனவே ஸ்பாஞ்சை அடிக்கடி மாற்ற வேண்டும். இறைச்சி சமைத்த பாத்திரங்களுக்கு தனியாக ஸ்பாஞ்ச் பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி