இயக்குநர் ஷியாம் மறைவு... கமல்ஹாசன் இரங்கல்

60பார்த்தது
இயக்குநர் ஷியாம் மறைவு... கமல்ஹாசன் இரங்கல்
மூத்த இந்தி திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் (90) நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், "நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். தனது லென்ஸ் மூலம், ஷியாம் பெனகல் உண்மையான இந்தியாவை திரையில் கொண்டு வந்து, ஆழ்ந்த சமூக விஷயங்களை சிறப்பாக கையாண்டார். ஷியாமின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கலையை போற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி