"விடுதலை -2" படத்தின் டைரக்டர் கட் வெளியீடு

83பார்த்தது
"விடுதலை -2" படத்தின் டைரக்டர் கட் வெளியீடு
'விடுதலை -2' படத்தின் டைரக்டர் கட் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை -2' மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. விடுதலை இரண்டாம் பாகம் படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் வெளியான நிலையில், மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி