இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு சிறை தண்டனை

85பார்த்தது
இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு சிறை தண்டனை
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் பவுன்ஸ் வழக்கில் மும்பை நீதிமன்றம் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2018-இல் பதிவுசெய்யப்பட்ட செக் பவுன்ஸ் வழக்கில் இன்று (ஜன. 23) தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறை தண்டனையுடன் வர்மாவுக்கு ரூ. 3.72 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வர்மா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.