வேடசந்தூர்: அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

85பார்த்தது
வேடசந்தூர்: அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஜி நடுப்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோபி, ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் சவட முத்து, துணைச் செயலாளர்கள் சரஸ்வதி ரவி, சக்திவேல், பொருளாளர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி மயில்சாமி, எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் பெருமாள், மற்றும் ஜி நடுப்பட்டி கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் புவனேஸ்வரி, வீரமணி, சாந்தி, கோமதி, வசந்தி, மகாலட்சுமி, பவளக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி