தண்ணீர் டேங்கிற்குள் இறங்கி நின்று கலாட்டா

55பார்த்தது
தண்ணீர் டேங்கிற்குள் இறங்கி நின்று கலாட்டா
வடமதுரை ஒன்றியம், மோர்பட்டி ஊராட்சி, மூக்கரைப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் உள்ளது. இந்நிலையில் சின்டெக்ஸ் டேங்க் எனது வீட்டின் முன்பாக இருக்கக் கூடாது என கூறி முருகேசன் என்பவர் சின்டெக்ஸ் டேங்கை உடைத்து மேலும் தண்ணீர் டேங்கிற்குள் இறங்கி நின்று கலாட்டா பண்ணியது வைரலாகிறது.

தொடர்புடைய செய்தி