திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் & முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் 07.07.2025 குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, 08.07.2025 பழனி சிவகிரிப்பட்டி எஸ்.கே.எம் மஹால், 09.07.2025 தொப்பம்பட்டி வீரகுமார் திருமண மண்டபம், 10.07.2025 அன்று வேடசந்தூர் சினேகா மஹால், 11.07.2025 வத்தலக்குண்டு ஏஎம்எஸ் மஹால், 12.07.2025 திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சபரி மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.