விருப்பாச்சி தலையூத்து அருவியில் குளிக்க தடை

82பார்த்தது
விருப்பாச்சி தலையூத்து அருவியில் குளிக்க தடை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, விருப்பாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள நீலவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் செல்வோர்களுக்கு மட்டுமே வனத்துறை முக்கிய பாதை அருகில் உள்ள துணைவழி பாதையில் அனுமதிக்கிறது. மேலும் அருவிக்குச் செல்லும் முக்கிய பாதையின் கதவை வனத்துறை மூடியுள்ளது. விடுமுறையையொட்டி பல இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த ஆபத்தான அருவியில் குளிக்க வருவதால் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது வனத்துறை.

தொடர்புடைய செய்தி