வகுப்பறை முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி

51பார்த்தது
வகுப்பறை முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி
தமிழகம் முழுவதிலும் நாளை ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர் வகுப்பறை முழுவதும் கொசு மருந்து அடித்து சுத்தம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி