விபத்தில் ஐஸ் வியாபாரி பலி

52பார்த்தது
விபத்தில் ஐஸ் வியாபாரி பலி
கோபால்பட்டி அருகே ராவுத்தம்பட்டியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி பாண்டிச்செல்வம் 45. டூவீலரில் ஒத்தக்கடை பாட்ஷா கடை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். சாணார்பட்டி எஸ். ஐ. , ராஜேந்திரன் தப்பி சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி