அனைத்து கள்ளர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் தலைமையிலும் திண்டுக்கல் நகர
மாவட்ட தலைவர் செந்தில்குமார்
முன்னிலையின் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் கள்ளர் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பிரமலைக்கள்ளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியில் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை உருவாக்கி கொடுத்தது
ஆங்கிலேய அரசு

தொடர்ந்து தற்போது திமுக அரசு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதும் கள்ளர் பள்ளிகளில் உள்ள கள்ளர் பெயரை நீக்குவதும் நீதிபதி சந்துரு அவருடைய அறிக்கையை காரணம் காட்டி ஒட்டுமொத்த பூர்வீக குடிமக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு கொண்டு வருவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி