உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே வரதாமாநதி அணையில் நடைபெற்ற நெகிழிகளை அகற்றும் சேவை, சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர் ரமேஷ்பாபு, கார்த்திகாயினி மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.