இடும்பன் மலை அடிவாரத்தில் கொட்டப்படும் கழிவுகள்

0பார்த்தது
இடும்பன் மலை அடிவாரத்தில் கொட்டப்படும் கழிவுகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி, இடும்பன்மலை இடையே ரோப்கார் அமைப்பதற்காக அறநிலையத்துறை திட்டமிட்டு, அதற்கான ஆய்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், இடும்பன் மலை அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோழி இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி