பழனி அருகே கிராம சபை கூட்டம்

81பார்த்தது
தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவு விட்டது. அதன்படி பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. பழனி அருகே அ. கலையம்பத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். இதில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி