பழனி: மோடி முகமூடியுடன் பெண் முடிக்காணிக்கை

1076பார்த்தது
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பிரதமாரகாக பதவி ஏற்கவுள்ளார். இதையடுத்து சஷ்டி சேனா நிறுவனத்தலைவர் சரஸ்வதி நேற்று பழனி கோயிலுக்கு வந்தார். முன்னதாக அடிவாரம் சரவணப் பொய்கை அருகே உள்ள முடிக்காணிக்கை மண்டபத்தில் முடிக்காணிக்கை செலுத்தினார். அப்போது அவர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்தபடி முடிக்காணிக்கை செலுத்தியதை பக்தர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி