மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முகூர்த்தக்கால்

73பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்பழனி முருகன் கோவிலின் உப
கோவிலான, சன்னதி ரோட்டில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், முகூர்த்தக்கால் நடைபெற்றது. திருக்கோவில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் ஆகியோர் வேத மந்திரங்களை முழங்கினர். பின்பு முகூர்த்தக்கால் இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதற்கான நிகழ்ச்சியில் பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி