திண்டுக்கல் மாவட்டம் பழனியில புதிதாக சார் ஆட்சியராக கிஷன் குமார் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து இவர் பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறைகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதேபோல் பழனி ரயில்வே பீடர் சாலையில் உள்ள ஒயின்ஷாப்புகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.