திண்டுக்கல் மாவட்டம்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி நகர சுவாமி தியேட்டர் அருகே சக்தி கேந்திரம் பொறுப்பாளர் சித்ரா மணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் பழனி நகர் பார்வையாளர் ரவிக்குமார் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியில் பழனி நகர்
96-வது பூத் கமிட்டி அமைக்கப்பட்டு கட்சி குறித்து ஆலோசனை நிகழ்வு நடைபெற்றது.