திண்டுக்கல் மாவட்டம்
பழனி ரயில்வே நிலைய அலுவலகத்தில் இரயில்வே குழு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரயில்வே உயர் அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பழனி தாராபுரம் ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்கவும், பழனிக்கு வரும் பக்தர்களுக்கு ரயில்வே நேரத்தை தெரிவிக்கும் விதமாக தகவல் பலகை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது