திண்டுக்கல் மாவட்டம் பழனி கலையமுத்தூர் ஊராட்சி அழகாபுரி கலையரங்கத்தில், கால்நடை பராமரிப்பு துறை நடத்தும், வெறி நோய் தடுப்பூசி முகாம் மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் (23-12-2024) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே தங்கள் செல்ல பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டிருந்தாலும், மீண்டும் போட்டுக்கொள்ளலாம். கோமாரி நோய் தடுப்பூசி மாடுகளுக்கு செலுத்தலாம்.