பழனி: குட்கா விற்ற பெண் கைது

51பார்த்தது
பழனி: குட்கா விற்ற பெண் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழநி அத்திவலசை சேர்ந்தவர் தாயம்மாள் 49. டீக்கடை வைத்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கடையில் ஆய்வு செய்ததில் 4,800 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கிடைத்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தாயம்மாளை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி