பழனி: திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்

85பார்த்தது
பழனி: திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். அதை பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அவர் பழனி அருகே பெரும்பாறை பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பதும் இவர் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி