பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4. 77கோடி

64பார்த்தது
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4. 77கோடி
பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் உண்டியல் எண்ணும் பணி இரண்டு நாட்கள் நடந்தது. ரூ. 4 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 447 ரொக்கம், வெளிநாட்டு கரன்சி 2748, தங்கம் 1323 கிராம், வெள்ளி 17671 கிடைத்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ ஓம் சிவசேவை குழு தொண்டர்கள் கலந்துகொண்டு உண்டியல் எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி