பழனி: விதை உருளை மூலம் நடவு பணி

57பார்த்தது
பழனி: விதை உருளை மூலம் நடவு பணி
திண்டுக்கல் மாவட்டம்
பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம், அ. கலையம்புத்தூர், கோதைமங்கலம், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடவு பணிகளுக்கு தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் விதை உருளையை பயன்படுத்தி நெல் நடவுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி