பழனி: பாஜகவில் புதிய உறுப்பினர்கள்

579பார்த்தது
பழனி: பாஜகவில் புதிய உறுப்பினர்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி கிழக்கு ஒன்றியம் பாலசமுத்திரம் பேரூராட்சியை சேர்ந்த இளைஞர்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சி தலைவர் கனகராஜ் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் விஜய் வெங்கடேஷ் மற்றும் பழனி கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் முருகானந்தம் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி