தங்க குதிரை வாகனத்தில் பழனி முருகன் திருவீதி உலா

85பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் இன்று (2025) ஆங்கில புது வருடப் பிறப்பை முன்னிட்டு மதுரையிலிருந்து பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் அருள்மிகு முருகப்பெருமானை தங்க குதிரை வாகனத்தில் அலங்கரித்து முருகப்பெருமானை திருவீதி உலாவாக கொண்டுவரப்பட்டது. இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி