பழனி: மாரியம்மன் கோவில் திருவிழா

72பார்த்தது
பழனி: மாரியம்மன் கோவில் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம்
பழனி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மாரியம்மன் கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேரோட்டம் நிகழ்ச்சி பிப். 28 நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி