பழனி: பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு

57பார்த்தது
பழனி: பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு
கணக்கன்பட்டி, பொட்டாம்பட்டி,
கோம்பைபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் கோயில் நிர்வாகிகள் பட்டியலின் மக்களை கோயில் உள்ளே வருவதற்கு தடை விதிப்பதாக விசிகவினர் புகார் தெரிவித்தனர்
இந்த நிலையில் வருகிற 11-ஆம் தேதி பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்வதால் பாதுகாப்பு வழங்க கோரி பழனி கோட்டாட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி