ஆயக்குடி: காணொலி காட்சி மூலம் கிளை நூலகம் திறப்பு

55பார்த்தது
ஆயக்குடி: காணொலி காட்சி மூலம் கிளை நூலகம் திறப்பு
பழனி அருகே ஆயக்குடி கிளை நூலகம் இணைப்பு கட்டிடத்தை, தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் ஏற்பாட்டில், ஆயக்குடி பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்த், துணைத் தலைவர் சுதா மணி கார்த்திகேயன், திமுக ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னத்துரை, ஆயக்குடி சிவஞானம், ஒப்பந்ததாரர் மனோஜ் சின்னச்சாமி மற்றும் பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி