திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வலியுறுத்தி மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் ஜூலை 10 அன்று மாலை 4 மணிக்கு மயில் ரவுண்டானா அருகில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தை பழனி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் நடத்துகிறது.