திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் பாலாறு அணை அமுதீஸ்வரர் கோயிலில் சிவகாமி அம்மை நடராஜர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள், வேத விற்பன்னர்களால் வேள்விகள் செய்ய நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்