திண்டுக்கல் மாவட்டம்
பழனி தாலுகா, நெய்க்காரப்பட்டியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து தலைமை ஆசிரியராக பெண் பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பணியில் இல்லை. இந்நிலையில் மாணவர்களுக்கான வழங்கிய கல்வி உதவித் தொகையில் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நிர்வாகத்தின் புகாரின் பேரில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்யப்பட்டார்