பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா

68பார்த்தது
பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா
விசாரணை செய்யாமல் தவறுதலாக வாரிசு சான்றிதழ் வழங்க பட்டுள்ளதாக கூறி இன்று திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாட்சியர் சக்திவேலன் மற்றும் வருவாய் ஆய்வாளர் செல்வ கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி