ஜனநாயக வாலிபர் சங்க கருத்தரங்கம்

73பார்த்தது
ஜனநாயக வாலிபர் சங்க கருத்தரங்கம்
"காலநிலை மாற்றம் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் 11
என்ற தலைப்பில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் பழனியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சூழலியல் எழுத்தாளர் கோவை. சதாசிவம், மாநில தலைவர் கார்த்திக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்டச் செயலாளர் முகேஷ், நகரச் செயலாளர் சுரேஷ், நகர தலைவர் விஜயக்குமார், ஒன்றியச் செயலாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி