அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

64பார்த்தது
அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை
திண்டுக்கல் மாவட்டம்
பழநி அருகே கா. வேலூர் கிராமத்தில் உள்ள மண்டு காளியம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 குத்துவிளக்கு பூஜையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் கலந்து கொண்டார். கடந்த சில நாட்களாக இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

தொடர்புடைய செய்தி