கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு

84பார்த்தது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு
திண்டுக்கல் மாவட்டம்
பழனி கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. ஜீன் 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தடுப்பூசி முகம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் வளர்க்கும் மாடுகளை அழைத்து வந்து கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள கால்நடைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளர்.

தொடர்புடைய செய்தி