திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முதியவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். முதியவரை பரிசோதனை செய்தனர். இதில் முதியவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பது தெரியவந்து, அவரை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்ல பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.