தமிழகத்தில் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி திமுக அரசை கண்டித்து பழனியில் நகர அதிமுக சார்பில் மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. பழனி நகர செயலாளர் முருகாணந்தம் தலைமையில், , முன்னாள் எம்பி , முன்னாள் எம்எல். ஏ , ஒன்றிய செயலாளர்கள் , சார்பு அணி நிர்வாகிகள் , நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் என மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.