திண்டுக்கல் மாவட்டம்
பழனி கான்வென்ட் ரோடு பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிரது. அதனை தடுக்க கோரிக்கை எழுந்த நிலையில் அப்பாதையை ஒருவழி பாதையாக போலீசார் அமல்படுத்தினர். பின்னர் காலை மாலையில் ரெணகாளியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் இருந்து ஒருவழியாக கான்வென்ட் ரோட்டுக்கு வாகனங்கள் செல்லவும் பெரியார் சிலை பகுதியில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.