ரோதனையில் ரோடுகள்... பயமுறுத்தும் பள்ளங்கள்...

161பார்த்தது
ரோதனையில் ரோடுகள்... பயமுறுத்தும் பள்ளங்கள்...
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகள் அமைத்து ஆண்டுகள் பல கடந்தும் மீண்டும் அமைக்காததால் சிதிலமடைந்துள்ளன. ஆங்காங்கு பள்ளங்கள் ஏற்பட்டு பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதிலும் மழைநேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விபத்துக்கு வழி வகுக்கிறது. நடந்து செல்பவர்கள் கூட பாதிக்கும் நிலை தான் உள்ளது. இது போன்ற ரோடுகளில் பயணிக்காமல் வேறு பாதைகளில் செல்லும் நிலைதான் இன்றும் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் இதன் ரோடுகளை சீரமைக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி