திண்டுக்கல்: ஸ்ரீராமாபுரம் மற்றும் பண்ணப்பட்டியில் வருகிற ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர் மாநாட்டிற்கான அழைப்பிதழை பாஜக ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் வடிவேல் மற்றும் இளைஞரணி செயலாளர் தங்கபாண்டி, ஒன்றிய துணை தலைவர் கோபால் ஆகியோர் வழங்கினர்.