ஒட்டன்சத்திரம்: மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம்

70பார்த்தது
ஒட்டன்சத்திரம்: மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவைச் சேர்ந்த சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (ஜூன் 11) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, கொ. கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ. வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி