அறிவிப்பு;
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அரசு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இந்தத் திட்டங்களை செயல்படுத்த நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன்
அரசுக்கு விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி
தெரிவித்துள்ளார்.