திண்டுக்கல்; கனமழையால் செம்பட்டி பேருந்து நிலையத்தின் அவலம்

55பார்த்தது
திண்டுக்கல்; கனமழையால் செம்பட்டி பேருந்து நிலையத்தின் அவலம்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பேருந்து நிலையம் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் முன்னணி பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையத்தில் இன்று பெய்த கனமழையால் குளம் போன்று தண்ணீர் தேங்கி நிற்பதால் பயணிகளும், பேருந்து ஓட்டுநர்களும் பெரும் சிரமமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி