திண்டுக்கல்லில் வரும் 2025 ஜனவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடர்பாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசி அனுமதி பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கூட்டம் நடைபெற உள்ள மண்டபத்தினை திண்டுக்கல் மாவட்டம், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் பார்வையிட்டனர்.