திண்டுக்கல் கட்டட பொறியாளர்கள் நலவாழ்வு சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மாநில தலைவர் ராஜேஷ் தமிழரசன் தலைமையில் ஓட்டல் பார்சன்கோர்ட் சிறுமலை ஹாலில் நடந்தது. மாநில செயலாளர் காந்தி, பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை த்தலைவர் விஜயபானு, முன்னாள் பொருளாளர் சவுந்தரராஜன், செயலாளர் சீனிவாசன், மண்டல தலைவர் சிவக்குமார், செயலாளர் நக்கீரன், உதவி தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக டேவிட் பிராங்கிளின், செயலாளராக சிவக்குமார், பொருளாளராக கணேசன், உடனடி முன்னாள் தலைவராக வரதராஜன், துணைத் தலைவராக அப்துல்சமது, துணை ச் செயலாளராக பாண்டிபாபு, கவுரவ தலைவராக செல்வராஜ், சாசன தலைவராக முத்துகிருஷ்ணன், பி. ஆர். ஓ. , வாக சின்னத்துரை, செயற்குழு உறுப்பினர்கள்
பதவி ஏற்றனர். ஜி. பி. செராமிக்ஸ் பாலன், விஸ்வாஸ் பில்டர்ஸ் தர்மலிங்கம், எஸ். கே. லேசர்கட்டிங் செந்தில்குமார், லயன்ஸ் கிளப் முன்னாள் மண்டல தலைவர் சிவசண்முகராஜன், அக்யுரசி அனலாப்ஸ் சீனிவாசன், அவுதார் செராமிக்ஸ் உரிமையாளர் பத்மபிரியா, செராமிக்ஸ் உரிமையாளர்கள் முருகா கேப்ஸ் தியாகராஜன், எஸ். கே. சி. , கன்ஸ்ட்ரக் ஷன் குமார், சிவா போர்வெல்ஸ் எல்லப்பன், எஸ். என். பைப்ஸ் பிரபாகரன், சண்முகசுந்தரம், ராஜநிதி டிரேடர்ஸ் ராஜேஷ்கண்ணா, வி. ஆர். பில்டர்ஸ் , வி. ஆர். லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் செந்தில், பாரவேல் ஏஜென்சி சிவக்குமார், ஸ்ரீ மீனாட்சி ஸ்டில்ஸ்உரிமையாளர் ஸ்ரீ நாட்ராயன் , போர்வெல் உரிமையாளர் நாட்ராயன், செக்யூர் விண்டோஸ் சலீன் ரேபன், வாசன் பில்டர்ஸ் அன்ட் கான்ட்ராக்ட் உரிமையாளர், எல். ஐ. சி. , பிராண்ட்ஸ் அசோசியோடர்ஸ் சுவாமிநாதன், கே. பி. ஒய். கே. வி. ஏ. சி. , சொலுசன்ஸ் பாண்டியன், அறிவுதிருக்கோயில் பேராசிரியர் மதிவாணன் பங்கேற்றனர்.