பலாப்பழம் வரத்து அதிகமானதால் விலை குறைவு

74பார்த்தது
பலாப்பழம் வரத்து அதிகமானதால் விலை குறைவு
முக்கனிகளில் இரண்டாம் கனி பலாப்பழம். இப்பழம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையக்கூடிய பலாப்பழங்கள் அனைத்தும் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் உள்ள சிறுமலை செட்டு என்கிற சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்று விற்பனை செய்வது வழக்கம். பலாப்பழம் வரத்து அதிகமானதால் ரூபாய் 50 முதல் 600 வரை விற்பனையாகிறது.

டேக்ஸ் :