வரும் 12ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம்

54பார்த்தது
வரும் 12ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் மதுரை சாலையில் ஜம்புதுரை கோட்டை ஊராட்சியில் உள்ள Jமேட்டூர் அருகே பழமையான ஸ்ரீ ஜம்புதுரையம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயில் திருப்பணிகள் முடிந்து இன்று முதல் யாகசாலையுடன் விழா துவங்குகிறது.

வரும் 12 ம் தேதி வியாழக்கிழமை கும்பாபிஷேக சிறப்பாக நடைபெற உள்ளது. பக்த கோடிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் ஊர் பொதுமக்கள் அழைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி