திண்டுக்கல்லில் உள்ள கிராமப்புற பகுதிகளான அனுமந்தரக்கோட்டை, சாமியார்பட்டி, கரிசல்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிர்கள் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த ஆண்டு மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த வருடம் மக்காச்சோளம், பருத்தி, இப்பகுதியில் விவசாயிகள் பயிர்கள் நடப்பட்டது.