நவீன உரமாக்கும் இயந்திரம்

53பார்த்தது
நவீன உரமாக்கும் இயந்திரம்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 86 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்க 9 நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. மேலும் ரூ. 21. 50 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 நவீன உரமாக்கும் இயந்திரங்களை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி